பாஜகவின் ‘white collar corruption' - INDIA கூட்டணியின் மும்பை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

மும்பையில் நடைபெற்ற INDIA கூட்டணி பொதுகூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அதில் “தேர்தல் பத்திநிதி மூலம் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது பாஜக. பாஜகவால் அழிக்கப்பட்ட தேசத்தை மீட்டுருவாக்க ராகுல் நடைபயணம் மேற்கொண்டார்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com