"10 ஆண்டுகளாக சோனியா காந்தி வரவில்லை" - குமுறும் ராய் பரேலி தொகுதியின் குக்கிராம மக்கள்!

இந்திய மக்களவைத் தேர்தலில் அதிக கவனம் ஈர்த்திருக்கும் தொகுதிகளில் ஒன்று ராய் பரேலி. நேரு குடும்பத்தின் கோட்டையாக திகழும் அந்த தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com