இந்தியா மற்றும் கனடா
இந்தியா மற்றும் கனடாபுதிய தலைமுறை

அதிகளவில் சீக்கியர்கள் கனடாவுக்கு செல்வது ஏன்?

இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சீக்கியர்கள் கனடாவுக்கு அதிகளவில் செல்வது ஏன் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்...
Published on

1991 ஆம் ஆண்டுக்கு பிறகே கனடாவுக்கு சீக்கியர்கள் குடிபெயர்வது அதிகரித்தது. 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கனடாவில் 7 லட்சத்து 71 ஆயிரம் சீக்கியர்கள் வசிக்கின்றனர். இது அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.1 சதவீதமாகும். 

கனடா சீக்கியர்கள்
கனடா சீக்கியர்கள்ட்விட்டர்

பிரிட்டிஷ் கொலம்பியா, ஆன்டாரியோ (ontario), அல்பெர்டா (alberta), மனிடோபா (manitoba), கியூபெக் (quebec) ஆகிய மாகாணங்களில் சீக்கியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். 1980, 90-களில் பஞ்சாப்பில் சீக்கிய கிளர்ச்சி வெடித்தது. இந்த காலக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தியா மற்றும் கனடா
கனடா நாட்டினருக்கு விசா இல்லை - இந்தியாவின் அதிரடி முடிவால் இருநாட்டு உறவில் வெடிக்கும் விரிசல்!

இதன் பிறகே கனடாவுக்கு செல்லும் சீக்கியர்களின் எண்ணிக்கை
கணிசமாக உயர்ந்தது. தொடர்ந்து மேற்படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சீக்கியர்கள் அதிகளவில் கனடாவுக்கு செல்ல தொடங்கினர். ஆண்டுக்கு சராசரியாக 11,750 சீக்கியர்கள் புலம்பெயர்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com