ஆந்திரா ரயில் விபத்து.. தற்போதைய நிலவரம் என்ன?

ஆந்திரா - சிக்னல் கோளாறு காரணமாக நின்றிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதியது. இவ்விபத்தில் 9 பேர் பலியான நிலையில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மீட்பு பணிகளின் தற்போதைய நிலையை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com