இந்தியா
பிரதமர் மோடிக்கு மோகன் பகவத் சொல்லும் செய்தி என்ன?
the quint பத்திரிகையில், மோடிக்கு மோகன் பகவத் சொல்லும் செய்தி என்ன? எனும் கட்டுரை தொடர்பாக புதிய வாசிப்பு புதிய சிந்தனை நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பத்திரிகையாளர் அய்யநாதன் கலந்து கொண்டார்.