தேர்தல் பத்திர 'UV Number' என்றால் என்ன..? அதுக்குள் இப்படியொரு மேட்டர் இருக்கா?

தேர்தல் பத்திர எண் விவரங்களை சமர்பிக்க வேண்டும் என எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பத்திர யுவி எண் என்றால் என்ன? என்பது குறித்து விளக்குகிறது இந்த காணொளி.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com