மோடி - ஜோ பைடன் சந்திப்பில் என்ன நடந்தது?

ஜி20 மாநாட்டில் மோடியை சந்தித்து வியட்நாம் திரும்பிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்கு செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். அப்பொழுது “இந்தியா - அமெரிக்கா கூட்டாண்மையை வலுப்படுத்துவது தொடர்பாக மோடியுடன் விவாதம் நடத்தப்பட்டது” என தெரிவித்துள்ளார் பைடன்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com