இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி.. முதல் 6 மாநிலங்கள் எது..? தமிழகத்தின் பங்கு என்ன?

இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு மட்டும் 22.58 சதவீதம் என மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

கடந்த 2022-23 நிதியாண்டில் இந்தியா 35.38 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஜவுளி ஏற்றுமதி செய்திருந்தது. இதில் நாட்டிலேயே அதிகபட்சமாக 7.99 பில்லியன் டாலர் மதிப்புக்கு தமிழகத்திலிருந்து ஜவுளி ஏற்றுமதியாகியிருந்தன. இதுகுறித்த முழு விவரத்தை இதில் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com