கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் பாதிப்புகள் என்னென்ன?

காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடக்கூடாது என கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறென்ன பாதிப்புகளெல்லாம் ஏற்பட்டுள்ளன என இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அறியலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com