இந்தியா
"பாஜகவை வீழ்த்த விரும்பினால் எங்களை ஆதரியுங்கள்" - மம்தா பானர்ஜி
"பாஜகவை வீழ்த்த விரும்பினால் எங்களை ஆதரியுங்கள்" - மம்தா பானர்ஜி
பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த நினைப்பவர்கள் திரிணமூல் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கோவாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கோவா மாநில திரிணமூல் காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் வெற்றி பெறும் என்றும் பாரதிய ஜனதாவை தோற்கடிக்க விரும்புவோர் தங்களை ஆதரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பூச்சிகள் அதிகம்: கிவி பழங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை