West Bengal Assembly Elections Exit Poll Results 2026
சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜிஎக்ஸ் தளம்

மேற்கு வங்கம் | மம்தாவா.. பாஜகவா? தலைகீழாக மாறும் களம்.. கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
Published on

தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவும் முடிந்துள்ளது. இதில், மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு, 148 இடங்களை தேவை. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என இங்கு தெரிந்துகொள்வோம்.

பி.மார்க்

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி : 118 - 138

பாஜக கூட்டணி : 150 - 175

மற்றவை : 2 -6

சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி
சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜிஎக்ஸ் தளம்

பீப்பிள்ஸ் பல்ஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி : 117 - 187

பாஜக கூட்டணி : 95 - 110

காங்கிரஸ் : 1 - 3

இடதுசாரிகளின் இடது முன்னணி : 0- 1

போல் டைரி

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி : 99 - 127

பாஜக கூட்டணி : 142 - 171

காங்கிரஸ் : 3 - 5

இடதுசாரிகளின் இடது முன்னணி : 2 - 3

மேட்ரிக்

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி : 125 - 140

பாஜக கூட்டணி : 146 - 161

மற்றவை : 6 -10

பிரஜா போல்

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி : 85 - 110

பாஜக கூட்டணி : 178 - 208

மற்றவை : 0 - 5

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com