ராகுல்காந்தி, பிரதமர் மோடி
ராகுல்காந்தி, பிரதமர் மோடிpt web

“நாம் எல்லாரும் Biological.. பிரதமர் மோடி Non biological" மக்களவையில் ராகுல்காந்தி

“பிரதமர் மோடிக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு இருக்கிறது. அவரால் நேரடியாகவே கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாகவே மோடியின் ஆன்மாவுடன் பேசுவார்” - ராகுல் காந்தி
Published on

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், “பிரதமர் மோடிக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு இருக்கிறது. அவரால் நேரடியாகவே கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாகவே மோடியின் ஆன்மாவுடன் பேசுவார். நாம் எல்லோரும் பயாலாஜிக்கல். நாம் பிறப்போம். மரணிப்போம்.

ஆனால், பிரதமர் அப்படிப்பட்டவர் அல்லவே. அவர் நான்-பயாலாஜிக்கல். இவ்வளவு சொல்லும் மோடி, காந்தி இறந்துவிட்டதாக சொல்கிறார். திரைப்படத்தின் வழி காந்தி மீண்டும் உலகால் அறியப்பட்டார் என்கிறார் மோடி. பிரதமர் மோடியின் அறியாமையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா..” என்ற கேள்வியையும் எழுப்பினார்.

ராகுல்காந்தி, பிரதமர் மோடி
தீ பறக்க பேசிய ராகுல்... சைலெண்டாக எழுந்த பிரதமர்.. சபாநாயகரின் அந்த ரியாக்ஷன்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com