தொடர் கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூரு..!

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், பெங்களூரில் பெய்துவரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com