\
நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் - தேசிய விருதுக்கு தமிழகம் தேர்வு.!

நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் - தேசிய விருதுக்கு தமிழகம் தேர்வு.!

நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் - தேசிய விருதுக்கு தமிழகம் தேர்வு.!
Published on

நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருதுக்கு தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்காக மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தடுத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் சிறந்த மாவட்டமாக முதலிடம் வேலூருக்கு இரண்டாமிடம் கரூருக்கும் கிடைத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com