இந்தியா
வாகா எல்லையில் தேசியகொடி இறக்கும் நிகழ்ச்சி: மக்கள் உற்சாகம்
வாகா எல்லையில் தேசியகொடி இறக்கும் நிகழ்ச்சி: மக்கள் உற்சாகம்
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வாகா எல்லையில் சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். இதனால் வாகா எல்லையில் ஏராளமானோர் குவிந்திருந்தனர். வீரமெறிய நடையுடன் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தியதை பார்த்த மக்கள், வெற்றி முழக்கங்களிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.