🔴LIVE | 4 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பாஜக! தெலங்கனாவில் காங்கிரஸ்!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கியது. அதன் அடுத்தடுத்த அப்டேட்களை இங்கே காணலாம்
Assembly election
Assembly electionPT

4 மாநில தேர்தல் முடிவுகளின் லைவ் அப்டேட்களை இங்கே காணலாம்.

தற்போதைய 4 மாநிலங்களின் முன்னிலை நிலவரங்கள்: (10.25 மணி நிலவரப்படி )

சத்தீஸ்கர் 90/90 -

பாஜக 45,

காங்கிரஸ் 45,

ஜெசிசி 00,

பிற 00

ம.பிரதேசம் 230/230 -

பாஜக 158

காங்கிரஸ் 71

பகுஜன் 00

பிற 01

ராஜஸ்தான் 199/199 -

பாஜக 107

காங்கிரஸ் 75

பகுஜன் 00

பிற 17

தெலங்கானா 119/119 -

காங்கிரஸ் 67

பிஆர்எஸ் 40

பாஜக 07

பிற 05

தற்போதைய 4 மாநிலங்களின் முன்னிலை நிலவரங்கள்:

(11 மணி நிலவரப்படி )

சத்தீஸ்கர் 90/90 -

காங்கிரஸ் 46,

பாஜக 42,

ஜெசிசி 00,

பிற 02

ம.பிரதேசம் 230/230 -

பாஜக 156

காங்கிரஸ் 70

பகுஜன் 00

பிற 04

ராஜஸ்தான் 199/199 -

பாஜக 109

காங்கிரஸ் 74

பகுஜன் 00

பிற 16

தெலங்கானா 119/119 -

காங்கிரஸ் 63

பிஆர்எஸ் 42

பாஜக 08

பிற 06

4 மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, வரும் 6 ஆம் தேதி ‘I.N.D.I.A’ கூட்டணி ஆலோசனை நடைபெறும் என்று ‘I.N.D.I.A’ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தற்போது கடிதம் எழுதியுள்ளார். இதில் முதல்வர் மு.. க. ஸ்டாலின் கலந்துகொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய 4 மாநிலங்களின் முன்னிலை நிலவரங்கள்:

( 11.50 மணி நிலவரப்படி )

சத்தீஸ்கர் 90/90 -

பாஜக 54,

காங்கிரஸ் 34,

ஜெசிசி 00,

பிற 02,

ம.பிரதேசம் 230/230 -

பாஜக 160,

காங்கிரஸ் 67,

பகுஜன் 00,

பிற 03,

ராஜஸ்தான் 199/199 -

பாஜக 107,

காங்கிரஸ் 75,

பகுஜன் 00,

பிற 17,

தெலங்கானா 119/119 -

காங்கிரஸ் 66,

பிஆர்எஸ் 41,

பாஜக 09,

பிற 03.

தற்போதைய 4 மாநிலங்களின் முன்னிலை நிலவரங்கள்:

(1.47 மணி நிலவரப்படி )

சத்தீஸ்கர் 90/90 -

பாஜக 54,

காங்கிரஸ் 35,

ஜெசிசி 00,

பிற 01,

ம.பிரதேசம் 230/230 -

பாஜக 160,

காங்கிரஸ் 68,

பகுஜன் 00,

பிற 02,

ராஜஸ்தான் 199/199 -

பாஜக 111,

காங்கிரஸ் 72,

பகுஜன் 00,

பிற 16,

தெலங்கானா 119/119 -

காங்கிரஸ் 65

பிஆர்எஸ் 40,

பாஜக 09,

பிற 05.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com