வயநாடுபுதிய தலைமுறை
இந்தியா
வயநாட்டில் ரியல் ஹீரோவிற்கே நடந்த அதிர்ச்சி; உடனே இறங்கிய கேரள அரசு
வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கு உணவு வழங்க தன்னார்வலர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கு உணவு வழங்க தன்னார்வலர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதால் கேரள அரசே உணவு சமைத்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக அங்கிருக்கும் நமது செய்தியாளர் பாலவெற்றிவேல் வழங்கிய கூடுதல் தகவல்களை கேட்க... கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.