\
பேச்சுரிமைக்கு பாஜக புதிய இலக்கணம் கற்பிக்கிறது: கபில்சிபில்

பேச்சுரிமைக்கு பாஜக புதிய இலக்கணம் கற்பிக்கிறது: கபில்சிபில்

பேச்சுரிமைக்கு பாஜக புதிய இலக்கணம் கற்பிக்கிறது: கபில்சிபில்
Published on

பேச்சுரிமைக்கு பாரதிய ஜனதா கட்சி புதிய இலக்கணத்தை கற்பிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டர் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர்.  எது சரி, தவறு என்பதை பாஜகதான் தீர்மானிக்குமா. பேச்சுரிமைக்கு பாரதிய ஜனதா கட்சி புதிய இலக்கணத்தை கற்பிக்கிறது. விஜய்யின் மெர்சலில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விமர்சிக்க உரிமை உள்ளது என கபில் சிபில் கூறியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com