சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு Vigyan Pratibha Award

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் விஞ்ஞான் பாரத் ஏற்பாடு செய்த 10வது அறிவியல் கண்காட்சி மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. இதில், சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்து வேலுக்கு, விஞ்ஞான் பிரதீபா விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com