முதலமைச்சரின் கால்களுக்கு பாலாபிஷேகம்: வைரலாகும் வீடியோ

முதலமைச்சரின் கால்களுக்கு பாலாபிஷேகம்: வைரலாகும் வீடியோ

முதலமைச்சரின் கால்களுக்கு பாலாபிஷேகம்: வைரலாகும் வீடியோ
Published on

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ரகுபர் தாஸ். பாஜகவை சேர்ந்த இவர், புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஜாம்ஷெட்பூரில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது இவரது கால்களுக்கு அங்கிருந்த பெண்கள் பாலாபிஷேகம் செய்தனர். கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com