Vanathi srinivasanptweb
இந்தியா
காலில் விழுந்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்... திகைத்து நின்ற பிரதமர் மோடி! #Video
33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும், மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மகளிர் அணி சார்பில் வரவேற்பு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் யாரும் எதிர்பாராத நேரத்தில் மோடியின் கால்களில் விழுந்தார். இதையடுத்து பிரதமர், காலில் விழவேண்டாமென கண்டிப்போடு அவரிடம் கூறினார்.