சிக்கலுக்கு மேல் சிக்கல்.. துடிக்கும் 41 உயிர்கள்.. திணறும் சர்வதேச நிபுணர்கள் - நடப்பது என்ன?

சில்க்யாரா சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் குறித்த கவலை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அனைவரும் எப்போது மீட்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நமது செய்தியாளர் நிரஞ்சன் தரும் நேரடி தகவல்களை வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com