Uttarakhand Tunnel Accident: உண்மையில் அங்கு என்ன நடக்கிறது? - களத்திலிருந்து பிரத்யேக தகவல்

உத்ராகண்ட்-ஐ பொறுத்தவரை மண்சரிவுகள் சாதாரணம் தான். சுரங்கத்தின் வாசலில் இருந்தபடி உள்ளே சிக்கியுள்ள 40 பேரின் நலனுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றன குடும்பங்கள். அங்கு என்ன நடக்கிறது? நமது செய்தியாளர் தரும் நேரடி தகவல்களை வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com