\

உத்தராகண்ட்: காலை வாரிய ஆகர் இயந்திரம்... தொழிலாளர்கள் மீட்புப் பணியில் தாமதம் - நேரடி கள நிலவரம்

உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக பல்வேறுகட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கிருந்து ஒவ்வொரு நாளும் கள தகவல்களை புதிய தலைமுறை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது அங்குள்ள கள தகவல்களை நிரஞ்சன் வழங்குகிறார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com