\
உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா

உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா

உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா
Published on

உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், ஆளும் பாஜக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள் காரணமாக அம்மாநில பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தின் அடுத்த முதல்வராக, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com