இந்தியா
பஞ்சாப் முதல்வர் லக்கிம்பூர் வர அனுமதி மறுத்தது உத்தரப்பிரதேச அரசு
பஞ்சாப் முதல்வர் லக்கிம்பூர் வர அனுமதி மறுத்தது உத்தரப்பிரதேச அரசு
144 தடை உத்தரவு காரணமாக பஞ்சாப் முதலமைச்சர் லக்கிம்பூர் வர அனுமதி தர முடியாது என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆறுதல் கூற பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் லக்கிம்பூர் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. லக்னோ விமானநிலையத்தில் அனுமதி மறுத்த நிலையில் ஹெலிகாப்டர் தரையிறங்க பஞ்சாப் முதல்வர் தரப்பில் கோரப்பட்டிருந்தது.