\
ஆட்சியை பிடிக்குமா சிவசேனா? சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு 

ஆட்சியை பிடிக்குமா சிவசேனா? சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு 

ஆட்சியை பிடிக்குமா சிவசேனா? சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு 
Published on

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே மும்பையில் சந்தித்துள்ளார். 

சிவசேனாவுக்கு ஆதரவு குறித்து காங்கிரஸ், தேசிவாத காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட தாமதமாகும் நிலையில் இந்த சந்திப்பு நடக்கிறது. முன்னதாக காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்படும் என சரத் பவார் தெரிவித்திருந்தார். 

இதனிடையே சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றாததால் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என அவர் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com