\
உ.பி: போனில் பேசிக் கொண்டே பைக்கில் சென்றபோது கழிவுநீர்த் தொட்டியில் விழுந்த நபர்

உ.பி: போனில் பேசிக் கொண்டே பைக்கில் சென்றபோது கழிவுநீர்த் தொட்டியில் விழுந்த நபர்

உ.பி: போனில் பேசிக் கொண்டே பைக்கில் சென்றபோது கழிவுநீர்த் தொட்டியில் விழுந்த நபர்
Published on: 

உத்தரப்பிரதேச மாநிலத்தில், மொபைல் போனில் பேசிக்கொண்டே பைக் ஓட்டிச் சென்ற நபர், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்தார்.

சஹாரன்பூர் மாவட்டத்தில் ஒரு சாலையில் கழிவுநீர் தொட்டிக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழியே, தனது பைக்கில் வந்தவர் மொபைல் போனில் பேசியபடியே சென்றார். அப்போது அவர் எதிர்பராவிதமாக அங்கிருந்த கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்தார். இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com