\
'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்

'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்

'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்
Published on: 

லவ் ஜிகாத்-த்தை தடுக்கும் அவசர சட்டத்துக்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

லக்னோவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. “ திருமணம் மூலமாக சட்டவிரோத மத மாற்றங்களுக்கு எதிரான சட்டத்தை அறிமுகப்படுத்த உ.பி. அமைச்சரவை முடிவு செய்கிறது” என்று உத்தரபிரதேச மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com