மத்திய அமைச்சர்கள் 4 பேர் ராஜினாமா?

மத்திய அமைச்சர்கள் 4 பேர் ராஜினாமா?

மத்திய அமைச்சர்கள் 4 பேர் ராஜினாமா?
Published on

நான்கு மத்திய அமைச்சர்கள் பதவி விலகியுள்ளதாகவும், 43 புதிய மத்திய அமைச்சர்கள் இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் மத்திய அமைச்சரவையிலிருந்து பதவி விலகி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், மத்திய இணை அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரியும் பதவி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com