லட்சத்தீவில் மீனவ மக்களுடன் அமர்ந்து உணவருந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன்

லட்சத்தீவில் மீனவ மக்களுடன் அமர்ந்து உணவருந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன்
லட்சத்தீவில் மீனவ மக்களுடன் அமர்ந்து உணவருந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன்

லட்சத்தீவில் மீனவ மக்களுடன் அமர்ந்து மத்திய அமைச்சர் எல்.முருகன் உணவருந்தினார்.

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தில் லட்சத்தீவில் உள்ள அகத்தி தீவின் மீனவ கிராமப்பகுதிலுள்ள மீனவர்களுடன் தேசிய ஒருமைப்பாட்டை போற்றும் வகையில் நடைபெற்ற சமபந்தி போஜனம் நிகழ்ச்சியில் மீனவர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் உணவு அருந்தினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com