மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டிலிருந்தே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே 2020ஆம் ஆண்டிற்கான 2 அக விலைப்படி உயர்வு தவணைகள், 2021ஆம் ஆண்டிற்கான ஒரு அகவிலைப்படி உயர்வு தவணை ஆகியவற்றை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஜூலை 1ஆம் தேதிமுதல் 3% அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 47 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com