\
முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படுமா? - மத்திய அரசு விளக்கம்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படுமா? - மத்திய அரசு விளக்கம்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படுமா? - மத்திய அரசு விளக்கம்
Published on: 

தமிழ்நாடு, கேரளா இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா கூறிவரும் நிலையில், மக்களவையில் சுற்றுச்சுழல்துறை அமைச்சகம் இந்த விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து இருமாநிலங்களும் ஒப்புதல் அளிக்கும் நிலையில் புதிய அணைக்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com