\
இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை: வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல்?

இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை: வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல்?

இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை: வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல்?
Published on
டெல்லியில் இன்று நடைபெறவிருக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்தார். இச்சசூழலில், மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. அதில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com