\
வெள்ளத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

வெள்ளத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

வெள்ளத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
Published on

குஜராத் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த கர்ப்பிணி மற்றும் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாய் ஆகியோரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். ராஜ்கோட் பகுதியில் நானா மத்ரா கிராமத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்ப்பிணிகள் இருவர் இதில் சிக்கி தவிப்பதாக மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் ஹெலிகாப்டரில் அங்கு விரைந்தனர். அதற்குள் ஒரு கர்ப்பிணி பெண், இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்த நிலையில் இரட்டையர்களை பெற்றெடுத்த பெண் மற்றும், மற்றொரு கர்ப்பிணி ஆகியோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com