திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கிய டிவிஎஸ் நிறுவனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கிய டிவிஎஸ் நிறுவனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கிய டிவிஎஸ் நிறுவனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ 30 லட்சம் மதிப்புள்ள 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் நன்கொடையாக வழங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் ரூ 30 லட்சம் மதிப்பிலான 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நன்கொடையாக வழங்கினர். டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் செல்வம், மனோஜ் சக்சேனா மற்றும் ஸ்ரீனிவாசா டி.வி.எஸ், திருப்பதி டீலர் உரிமையாளர் பி.ஆர்.சித்தார்த் ஆகியோர் ஏழுமலையான் கோயில் முன்பு வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகளை செய்து வாகனத்தின் சாவியை செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினார்.

இதில் தேவஸ்தான போக்குவரத்து மேலாளர் பொறுப்பு ஜானகிராமி ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com