மேற்கு வங்கத்தில் இழுபறி - நூலிழையில் திரிணாமுலை முந்தும் பாஜக : ரிபப்ளிக் டிவி கணிப்பு

மேற்கு வங்கத்தில் இழுபறி - நூலிழையில் திரிணாமுலை முந்தும் பாஜக : ரிபப்ளிக் டிவி கணிப்பு
மேற்கு வங்கத்தில் இழுபறி  - நூலிழையில் திரிணாமுலை முந்தும் பாஜக : ரிபப்ளிக் டிவி கணிப்பு

ரிபப்ளிக் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி 138 முதல் 148 இடங்களும், திரிணாமுல் கூட்டணி 128 முதல் 138 இடங்களிலும் வெல்லும் என்று கணித்துள்ளது.

இந்த தேர்தலில் பாஜக 42.75% வாக்குகளும், திரிணாமுல் 40.07 % வாக்குகளும், சிபிஎம் கூட்டணி 14.42% வாக்குகளும், பிற கட்சிகள் 2.76 % வாக்குகளையும் பெறும் என்றும் கணித்திருக்கிறது.

ரிபப்ளிக் சேனல், சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம்:

மேற்கு வங்கம்: பெரும்பான்மைக்கு 148

> திரிணாமுல் காங்கிரஸ்: 128-138

> பாஜக : 138-148

> சிபிஎம் கூட்டணி: 11-21

> பிற - 0

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com