கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு
Published on

கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

கர்நாடக அரசியலில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் குமாரசாமிக்கு சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com