\

Uttarakhand Tunnel Collapse | மீட்புப் பணியில் மீண்டும் எழுந்த சிக்கல் - ஏன்? களத்திலிருந்து தகவல்!

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் நேற்று இரவு தொய்வு ஏற்பட்டது. அதற்கான காரணம் என்ன? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? நமது சிறப்பு செய்தியாளர் நிரஞ்சன் தரும் கூடுதல் தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com