முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தவகையில், இன்று மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com