கொச்சி: பல்கலைக் கழக ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் நடந்த பரிதாபம்-கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலி

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆண்டு விழா கொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com