\
தங்கத்தின் விலை
தங்கத்தின் விலைபுதியதலைமுறை

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

ஒரு வாரத்தில் ஆபரண தங்கம் சவரனுக்கு 3 440 ரூபாய் சரிவு கண்ட நிலையில் இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.
Published on

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் 6945 ஒரு சவரன் 55560 க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியானது 99 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு வாரத்தில் ஆபரண தங்கம் சவரனுக்கு 3 440 ரூபாய் சரிவு கண்ட நிலையில் இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com