இன்றைய முக்கியச் செய்திகள் !

இன்றைய முக்கியச் செய்திகள் !

இன்றைய முக்கியச் செய்திகள் !
Published on

நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு  தொடங்குகிறது.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில பேரவைகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

கவுரவ டாக்டர் பட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பெற்றார்.

தமிழ் அழகான மொழி என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com