விடாமுயற்சி... அப்பாடா 41 பேரும் பத்திரமாக மீட்பு... வாழ்த்துக்கள் உழைப்பாளர்களே!

இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சி உத்தராகண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்பு, கோவை 100 பவுன் நகை கொள்ளை, கலைஞர் நூற்றாண்டு விழா தேதி தொடர்பான ஓபிஎஸ் அறிக்கை, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு போன்ற பல்வேறு செய்திகளை பற்றி பேசுகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com