காலை தலைப்புச் செய்திகள் | குரூப் 1 தேர்வு முடிவுகள் முதல் இந்திய அணியின் சாதனை வெற்றி வரை!

இன்றைய காலை தலைப்பு செய்திகளை பார்க்கலாம்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள், கீழ்க்காணும் விஷயங்களை அலசுகிறது.

 • குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்படும்

 • தமிழகம் முழுவதும் 1,847 போலீசார் பணியிட மாற்றம்.

 • கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைப்பு.

 • ‘தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியைவிட கூடுதல் நிதியை கொடுத்துள்ளோம்’- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 • உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்...

 • இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கடத்திவரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...

 • நவல்பட்டு, குண்டூர் உள்ளிட்ட 8 ஊராட்சிகள் திருச்சி மாநகராட்சியுடன் இணைகின்றன.

 • ‘கர்வத்திலிருந்து நான் எப்போதோ விடுபட்டு விட்டேன்...’ - புத்தக வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேச்சு.

 • அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு

 • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி...

  - போன்றவற்றை அலசுகிறது. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில், செய்திகளை விரிவாக பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com