\
இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய முக்கியச் செய்திகள்..!
Published on

வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்.

லாகூர் - டெல்லி இடையிலான சம்ஜவ்தா ரயில் சேவையை ரத்து செய்தது பாகிஸ்தான்.

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு. நீலகிரி, கோவை மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

அரசியல் நாகரீகமற்றவர் வைகோ என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி கண்டனம். காங்கிரஸ் கட்சி மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்துள்ளதாக வைகோ ஆவேசம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com