இந்தியா
”உடனே நிறுத்துங்க”-தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய
மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
