ஜம்மு - காஷ்மீர்: ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர்: ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு - காஷ்மீர்: ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டாத தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் போலீஸார் இன்று வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்போது ஜம்மு காஷ்மீர் போலீஸார் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com