பொருளாதார நிபுணர்புதிய தலைமுறை
இந்தியா
”தங்கம் வாங்க பெஸ்ட் டயம் இதுதான்.. காரணம் இதுதான்” - பொருளாதார நிபுணர் சொல்லும் ஆலோசனைகள்
தங்கம் விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளது. ஆகவே தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இதுதான் நல்ல நேரம்
தங்கம் விலை இன்னும் உயருமா? இப்போது வாங்கலாமா? என்பது குறித்து பொருளாதார நிபுணர் ராஜேஷ் கூறுவது என்ன?