\
“இந்தியாவின் தேசிய மலர் ‌எதுவுமில்லை?” - மத்திய உள்துறை விளக்கம் 

“இந்தியாவின் தேசிய மலர் ‌எதுவுமில்லை?” - மத்திய உள்துறை விளக்கம் 

“இந்தியாவின் தேசிய மலர் ‌எதுவுமில்லை?” - மத்திய உள்துறை விளக்கம் 
Published on

நாட்டின் தேசிய மலர் எது என்பது தொடர்பாக எந்த அறிவிக்கையையும் மத்திய அரசு வெளியிடவில்லை என விளக்கம் வெளியாகியுள்ளது. மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த ‌பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் இதைத் தெரிவித்தார். 

2011ஆம் ஆண்டு தேசிய விலங்கு அந்தஸ்து புலிக்கும், தேசியப் பறவை அந்தஸ்து மயிலுக்கும் வழங்கப்பட்டதாக அமைச்சர்‌ தெரிவித்தார். எனினும் தேசிய மல‌ர் தொடர்பாக எந்த அறிவிக்கையும் இதுவரை ‌வெளியிடப்பட‌வில்லை என்றும் அவர் தன் பதிலில் தெரிவித்தார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com